Uncategorized தமிழ்நாட்டில் ஜூன் 16இல் கல்லூரிகள் திறப்பு. April 24, 2025 FacebookTwitterPinterestWhatsApp தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 16ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும். 2025-2026ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 16ல் திறப்பு – உயர்கல்வித்துறை அறிவிப்பு.