Home Uncategorized மற்றொரு வழக்கிலும் துரை முருகன் விடுவிப்பு ரத்து.

மற்றொரு வழக்கிலும் துரை முருகன் விடுவிப்பு ரத்து.

அமைச்சர் துரைமுருகனை விடுவித்த மற்றொரு வழக்கிலும் உத்தரவை ரத்து செய்தது-சென்னை உயர் நீதிமன்றம்.

ரூ.1.40 கோடி சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரை முருகன், அவரது மனைவியை விடுவித்த உத்தரவு ரத்து.

ரூ.3.92 கோடி சொத்து குவிப்பு என்ற வழக்கில் விடுவித்ததை நேற்று ரத்து செய்திருந்தது உயர் நீதிமன்றம்.

Exit mobile version