Home Uncategorized தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 84% கூடுதலாக பெய்துள்ளது!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 84% கூடுதலாக பெய்துள்ளது!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 84% கூடுதலாக பெய்துள்ளது!

அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று வரை இயல்பை விட 84% கூடுதலாக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 189%, கரூர் மாவட்டத்தில் 188% கூடுதலாக மழை பெய்துள்ளது

Exit mobile version