Sunday, March 15, 2026
HomeUncategorizedதமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் எவ்வாறு வழங்க முடியும்?

இழப்பீட்டுத் தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் அரசின் உத்தரவை எதிர்த்து முகமது கவுஸ் என்பவர் வழக்கு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments