Monday, May 4, 2026
HomeUncategorizedபிரதமர் மோடியை சந்திரபாபு நாயுடு டெல்லியில் இன்று சந்தித்தார்.

பிரதமர் மோடியை சந்திரபாபு நாயுடு டெல்லியில் இன்று சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் இன்று சந்தித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி,துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா ஆகியோர்  டெல்லியில் இன்று சந்தித்து பேசினர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments