தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் பாடங்களில் சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்த பாடங்கள் இல்லை. திராவிடம் குறித்த வரலாறுகள் தான் அதிகம் உள்ளன.
மேலும், இந்தியை பரப்புவது போல உலகளவில் இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கும் தொன்மையும் செழுமையும் மிக்க தமிழையும் பரப்புவோம்.

