Home Uncategorized தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு – சான்றிதழ் சரிபார்ப்பு ;

தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு – சான்றிதழ் சரிபார்ப்பு ;

தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள விளையாட்டு வீரர்களுக்கான முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 5 முதல் 14 வரை நடைபெறும்;

அசல் மற்றும் நகல் சான்றிதழ் உடன் தேவையான படிவங்களை கொண்டு வர வேண்டும் பொறியியல் கலந்தாய்வு மாணவர் சேர்க்கை குழு அறிவிப்பு குறிப்பிட்ட தேதியில் மாணவர்கள் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தல்

Exit mobile version