Home Uncategorized மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

https://collegeportal.tngasa.in என்ற இணையதளத்தில் தரவரிசைப் பட்டியலை கல்லூரி முதல்வர்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version