தென்னிந்தியாவில் இந்தி படிப்பவர்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக இந்தி பிரச்சார சபா அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 5% இந்தி கற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தி கற்றாலும் சரளமாக பேசும் திறன் பெறவில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடப்பாண்டில் இந்தி கற்போர், 1.31 லட்சமாக உள்ள நிலையில், சென்னையில் மட்டும் 34,589 பேர் இந்தி கற்கின்றனர்.

