Uncategorized தஞ்சாவூர் பெரியகோவிலில், ஆருத்ரா தரிசனம் December 22, 2021 FacebookTwitterPinterestWhatsApp தஞ்சாவூர் பெரியகோவிலில், ஆருத்ரா தரிசனம் கோலகலமாக கொண்டாடப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.