29ம் தேதி நடக்கும் கர்நாடகா பந்த்துக்கு 2 ஆயிரம் கன்னட அமைப்பினர் ஆதரவு 29ம் தேதி மொத்த மாவட்ட வாரியாக போராட்டம்;
பஸ் உள்ளிட்ட போக்குவரத்து முடங்கும் பெங்களூர் பந்த்துக்கு 144 தடை விதித்து இருப்பதை கடுமையாக கண்டிக்கிறேன் 29ம் தேதி நடக்கும் பந்த்துக்கு போலீசார் கண்டிஷன்களை போட்டால் கடும் விளைவு நேரிடும் 29ம் தேதி நடக்கும் கர்நாடகா பந்த்தில் 1 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர் – வாட்டாள் நாகராஜ்

