தனுஷ் நடிக்கும் “குபேரா” திரைப்படம் ஜூன் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் இப்படத்திற்கான படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்றது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் கதாபாத்திர அறிமுக வீடியோக்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.
தனுஷ் நடிக்கும் “குபேரா” திரைப்படம் ஜூன் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்
RELATED ARTICLES

