இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 18-ம் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர்.
இப்படம் 190 நாடுகளில், 17 மொழிகளில் வெளியாக இருக்கிறது. அனைவரும் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இருக்கும் நிலையில், அவென்ஜ்ர்ஸ் படத்தை இயக்கிய Russo Brothers தங்களின் ட்விட்டர் பக்கத்தில் “thanks டா தம்பி, தனுஷ் உடன் பணியாற்ற உற்சாகமாக உள்ளது.
