தமிழ்நாடு அரசு புதிதாக உருவாக்கியுள்ள “தகைசால் தமிழர் விருது” -முதலாவது விருது கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் தோழர். என். சங்ரய்யாவுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விருதும், ரூ-10 லட்சம் ரொக்கமும் வரும் ஆகஸ்டு-15 சுதந்திர தின விழாவில் வழங்கப்படும்!
தோழர். என். சங்ரய்யாவுக்கு “தகைசால் தமிழர் விருது” – தமிழக அரசு
RELATED ARTICLES

