மக்கள் நீதி மய்யத்தின் ‘நம்மவர் தொழிற்சங்கப் பேரவையை’ துவக்கி கமல்ஹாசன் பேச்சு. உழைப்போர் உரிமைகள் நிலைப்பெறட்டும்.
கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நம்மவர் தொழிற்சங்க பேரவை என்ற பெயரில் தொழிற்சங்கம் தொடங்கினார்.