Uncategorized டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு – இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு January 12, 2025 FacebookTwitterPinterestWhatsApp டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வரும் ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக 2-வது முறையாக டிரம்ப் பதவியேற்க உள்ளார்.