Home Uncategorized தொண்டரை கடிந்து கொண்ட செல்லூர் ராஜு

தொண்டரை கடிந்து கொண்ட செல்லூர் ராஜு

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

அப்போது அங்குள்ள கோவிலில் வழிபாடு செய்தபோது அங்கிருந்த தொண்டர் ஒருவர் அண்ணனுக்கு அரோகரா என முழக்கமிட்டார்.

அப்போது சட்டெனெ செல்லூர் ராஜு கோவம் அடைந்து இப்படி எல்லாம் கோஷமிட கூடாது என்று தொண்டரை கடிந்து கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Exit mobile version