Sunday, March 15, 2026
HomeUncategorizedதொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.,12) விடுமுறை

தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.,12) விடுமுறை

இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக 10 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.,12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 1. சென்னை, 2. விழுப்புரம், 3. மயிலாடுதுறை, 4. தஞ்சாவூர், 5. புதுக்கோட்டை, 6. கடலூர், 7. திண்டுக்கல், 8. ராமநாதபுரம், 9. காஞ்சிபுரம். 10, திருவாரூர். 11.செங்கல்பட்டு

ஏற்கனவே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று(டிச.,12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments