தொட்டபெட்டா மலை சிகரம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நாளை ( மே 16) முதல் அடுத்த 7 நாட்களுக்கு தடை. ‘FAST TAG’ சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை.
RELATED ARTICLES

