சென்னையில் மார்ச் 1 முதல் இன்று வரை பெய்ய வேண்டிய மழையின் அளவு 99% குறைந்துள்ளது. 3.3 செ.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் வெறும் 2 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. திண்டுக்கல்லை தவிர அனைத்து மாவட்டங்களிலும் தற்போது வரை மழை பற்றாக்குறை நிலவுகிறது: வானிலை ஆய்வு மையம்
