Home Uncategorized பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ. 3.02 கோடி என பிரமாணப் பத்திரத்தில் தகவல்

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ. 3.02 கோடி என பிரமாணப் பத்திரத்தில் தகவல்

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ. 3.02 கோடி என பிரமாணப் பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பெயரில் அசையா சொத்துகள், சொந்தமாக கார் இல்லை எனவும்; டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ, குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படிப்பும் முடித்துள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version