Monday, March 2, 2026
HomeUncategorizedதருமை ஆதீனம் மணிவிழா ஆண்டு துவக்கம்

தருமை ஆதீனம் மணிவிழா ஆண்டு துவக்கம்

தருமை ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம்  திருமுறைச் செப்பேடு கண்டருளிய ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருஅவதாரத் திருநாள் விழா ( மணிவிழா ஆண்டு துவக்கம்) 24.10.2024 அன்று பெருஞ்சிறப்பாக நடைபெற உள்ளது.

மெய்யன்பர்கள், மெய்யடியார்கள் அனைவரும் வருகை தந்து தரிசித்து அருளாசிபெறுக!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments