Home Uncategorized தருமை ஆதீனம் மணிவிழா ஆண்டு துவக்கம்

தருமை ஆதீனம் மணிவிழா ஆண்டு துவக்கம்

தருமை ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம்  திருமுறைச் செப்பேடு கண்டருளிய ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருஅவதாரத் திருநாள் விழா ( மணிவிழா ஆண்டு துவக்கம்) 24.10.2024 அன்று பெருஞ்சிறப்பாக நடைபெற உள்ளது.

மெய்யன்பர்கள், மெய்யடியார்கள் அனைவரும் வருகை தந்து தரிசித்து அருளாசிபெறுக!

Exit mobile version