Uncategorized துலாமாத பிறப்பு – நம்பெருமாளுக்கு காவேரி புனிதநீர் எடுத்து வருதல் October 18, 2023 FacebookTwitterPinterestWhatsApp துலாமாத பிறப்பு நம்பெருமாளுக்கு இன்று முதல் இந்த மாதம் முழுவதும் காவேரி புனிதநீர் தங்கக்குடத்தில் எடுத்து வருதல். #aanmeegam #srirangam #srirangamtemple #trichycity #trichyupdates #sriranganathaswamytemple #navaratri2023