தமிழக வெற்றிக் கழக 2ம் ஆண்டு தொடக்க விழா – தலைவர்களின் சிலையை விஜய் திறந்து வைத்தார்.
தவெக இரண்டாமாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் போன்ற கொள்கைத் தலைவர்களின் சிலையை விஜய் திறந்து வைத்தார்.