Home Uncategorized விஜய்யின் `தளபதி 67′ படம் பூஜையுடன் தொடங்கியது!

விஜய்யின் `தளபதி 67′ படம் பூஜையுடன் தொடங்கியது!

தளபதி 67 படத்தின் பூஜை தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர். 

இதனிடையே, இந்தப் படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

Exit mobile version