* காவல் துறையில் பதவி உயர்வு பணி காலம் (10+3+10) 2 நடைமுறைக்கு வந்ததாக டிஜிபி சுற்றறிக்கை.
* இரண்டாம் நிலை காவலர் 10 ஆண்டுகள் பணி புரிந்தால் முதல் நிலை காவலராகவும்,
* முதல் நிலைக் காவலர் 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் தலைமை காவலராகவும்,
* தலைமை காவலர் 10 ஆண்டுகள் பணி புரிந்தால் சிறப்பு சார்பு ஆய்வாளராகவும் பதவி உயர்வு வழங்கப்படும்.
