Friday, February 20, 2026
HomeUncategorizedகாவல் துறையில் நிலை உயர்த்தல் காலம் மாற்றி அமைப்பு!

காவல் துறையில் நிலை உயர்த்தல் காலம் மாற்றி அமைப்பு!

* காவல் துறையில் பதவி உயர்வு பணி காலம் (10+3+10) 2 நடைமுறைக்கு வந்ததாக டிஜிபி சுற்றறிக்கை.

 * இரண்டாம் நிலை காவலர் 10 ஆண்டுகள் பணி புரிந்தால் முதல் நிலை காவலராகவும்,  

* முதல் நிலைக் காவலர் 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் தலைமை காவலராகவும்,  

* தலைமை காவலர் 10 ஆண்டுகள் பணி புரிந்தால் சிறப்பு சார்பு ஆய்வாளராகவும் பதவி உயர்வு வழங்கப்படும்.

police

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments