Home Uncategorized இன்று முதல் திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள்

இன்று முதல் திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள்

தமிழகத்தில் இருந்து இன்று முதல் 26ம் தேதி வரை திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள். திருப்பதி பிரம்மோற்சவம் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிப்பு . சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள்.

Exit mobile version