Saturday, March 14, 2026
HomeUncategorizedஇன்று முதல் திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள்

இன்று முதல் திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள்

தமிழகத்தில் இருந்து இன்று முதல் 26ம் தேதி வரை திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள். திருப்பதி பிரம்மோற்சவம் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிப்பு . சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments