Uncategorized திருப்பதி நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு பிரம்பு கம்பு August 15, 2023 FacebookTwitterPinterestWhatsApp திருப்பதி நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு பிரம்பு கம்பு வழங்கப்படும் என தேவஸ்தான தலைவர் அறிவிப்பு. சமீபத்தில் சிறுத்தை தாக்கியதில் 6 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது