Thursday, February 5, 2026
HomeUncategorizedநடிகர் கிங்காங்கின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர்

நடிகர் கிங்காங்கின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர்

சென்னையில் நடைபெற்ற நடிகர் திரு. ஏ.சங்கர் (எ) கிங்காங் அவர்களின் மகள் எஸ்.கீர்த்தனா – கி.நவீன் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments