Wednesday, March 11, 2026
HomeUncategorizedTNPSC தேர்வில் புதிய மாற்றங்கள்

TNPSC தேர்வில் புதிய மாற்றங்கள்

இனி நடைபெறும் தேர்வுகள் அனைத்திலும் முதல் தேர்வாக தமிழ் பாட தாள் இடம்பெறும் வகையில் திருத்தம்

தமிழ் பாட தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே பிற தாள்களை மதிப்பீடு செய்யும் வகையில் தேர்வு நடைமுறையில் மாற்றம்

குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை அடுத்த மாதம் வெளியிட முடிவு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments