Home வானிலை இன்றைய வானிலை..கொளுத்தும் வெயில்!

இன்றைய வானிலை..கொளுத்தும் வெயில்!

தென்னிந்தியாவின் பல பகுதிகளில் வெயில் அதிகரித்து வரும் நிலையில், வட தமிழகத்தின் சில இடங்களில் இன்று வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.

அடுத்த சில நாட்களுக்குத் தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் இதே நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது;

குறிப்பாக, சென்னையின் ஒரு சில புறநகர்ப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகவும் நல்ல வாய்ப்புள்ளது.

Exit mobile version