Sunday, March 15, 2026
HomeUncategorizedதினகரன் 60வது பிறந்த தினம் -தருமை ஆதினத்திடம் ஆசி

தினகரன் 60வது பிறந்த தினம் -தருமை ஆதினத்திடம் ஆசி

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு 59 வயது பூர்த்தியாகி அறுபதாம் வயது தொடங்குவதையொட்டி திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலில் உக்கிர ரத சாந்தி செய்து வழிபாடு செய்தார். 

மேலும், அ ம மு க. திரு T T V தினகரன் அவர்கள் தருமையாதீன குருமணிகளிடம் குடும்பத்தினருடன் ஆசிபெற்றார்கள்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments