தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் 5,000 கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.* திறந்து விடப்படும் தண்ணீரால் குறுவை சாகுபடிகளை சிறப்பாக கவனிப்போம், குறுவை சாகுபடிகளில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் நிவாரணம் அளிக்கப்படும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை காவிரி மேலாண்மை வாரியம் கருத்தில் கொள்ளாவிட்டால், அது உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறும் – அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
