Home Uncategorized உலக சாதனை படைத்த தனுஷின் “ஜகமே தந்திரம்”

உலக சாதனை படைத்த தனுஷின் “ஜகமே தந்திரம்”

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “ஜகமே தந்திரம்”. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து இருந்தனர்.

 

Exit mobile version