உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம் – தவெக தலைவர் விஜய்
“தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்…”
“உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்!”
“அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்” – தவெக தலைவர் விஜய்
