டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய வழக்கு.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணை தொடங்கியது.
தமிழக அரசு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல – சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு வாதம். 60 மணி நேரம் சோதனை நடத்தி பெண் அதிகாரிகளை நள்ளிரவு வரை சிறை பிடித்துள்ளனர்.
தமிழக அரசு. தமிழக அரசு இரவு நேரத்தில் சோதனை நடத்தியது இல்லையா? – நீதிபதிகள் மக்களுக்காக, ஊழலுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – நீதிபதிகள்.
