நீலகிரி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
இ-பாஸுக்கு விண்ணப்பிக்கும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட உள்ளது.
இந்த கட்டுப்பாடு சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள், ஆம்புலன்ஸ் ஆகியவைக்கு பொருந்தாது என தகவல்
