Friday, March 13, 2026
HomeUncategorizedஉண்மையான குற்றவாளிகளை இன்னும் பிடிக்கவில்லை: மாயாவதி

உண்மையான குற்றவாளிகளை இன்னும் பிடிக்கவில்லை: மாயாவதி

ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகளை இன்னும் பிடிக்கவில்லை: மாயாவதி தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சிபிஐயிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை; பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வெண்டும் தமிழ்நாடு அரசு எங்களுக்கு நியாயம் அளிக்க வேண்டும்; பகுஜன் சமாஜ் கட்சி சோகத்தில் ஆழ்ந்துள்ளது – பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேச்சு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments