Home Uncategorized உ.பி.யில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

உ.பி.யில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

உ.பி.யில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது:

உத்தரப் பிரதேசத்தில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.

2.28 கோடி வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் வாக்குகளை பதிவு செய்கின்றனர்.

வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

58 தொகுதிகளில் மொத்தம் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Exit mobile version