Uncategorized வைத்தீஸ்வரன்கோயில் தை மாத கிருத்திகை February 10, 2022 FacebookTwitterPinterestWhatsApp வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ_தையல்நாயகி அம்பிகா சமேத ஸ்ரீவைத்தீஸ்வரசுவாமி திருக்கோயிலில் தை மாத கிருத்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ_செல்வமுத்துக்குமாரசுவாமி அபிஷேக, ஆராதனை நேற்று நடைபெற்றது.