Home Uncategorized ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை

ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊராடங்கு அமலில் இருந்தது. 

ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாகவும் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலாளர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version