Wednesday, March 4, 2026
HomeUncategorizedஊட்டி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதல்வர்

ஊட்டி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதல்வர்

ஊட்டி மலர் கண்காட்சி 2025 மே 15 முதல் மே 25 வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் 2025 மே 12 முதல் 16 வரை 5 நாள் பயணமாக ஊட்டி செல்கிறார். கோவை வழியாக ஊட்டிக்கு சென்று, மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments