Uncategorized உதயநிதி ஸ்டாலின் தனது மனைவுடன் வாக்களித்தார் April 19, 2024 FacebookTwitterPinterestWhatsApp மக்களவைத் தேர்தல் 2024 – ஐ முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டை S.I.E.T கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவுடன் சென்று வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்றிய உதயநிதி ஸ்டாலின்.