Uncategorized மனைவுடன் வாக்குசாவடிக்கு வந்து வாக்களித்த முதல்வர் April 19, 2024 FacebookTwitterPinterestWhatsApp தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், இன்று தனது வாக்குரிமையை செயல்படுத்தி கடமையாற்றியதுடன், அனைவரும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றும்படி கேட்டுக் கொண்டார்!