HomeUncategorizedவைகை அணை நிரம்பியது

வைகை அணை நிரம்பியது

71 அடி உயரம் கொண்ட வைகை அணை முழு கொள்ளளவை எட்டியது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கரையோர மக்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments