தருமை ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன்கோயில் திருக்கோயிலில் ஆவணி மாத கார்த்திகை அபிஷேக ஆராதனைகள் ஸ்ரீலஸ்ரீ குருமணிகள் திருமுன்னர் நடைபெற்றது. காசிமடத்து அதிபர் காசிவாசி சுவாமிகளும் எழுந்தருளி தரிசனம் செய்தார்கள்.
வைத்தீஸ்வரன்கோயில் ஆவணி மாத கார்த்திகை அபிஷேக ஆராதனைகள்
RELATED ARTICLES

