Uncategorized வைத்தீஸ்வரன்கோயில் ஆவணி மாத கார்த்திகை அபிஷேக ஆராதனைகள் August 29, 2021 FacebookTwitterPinterestWhatsApp தருமை ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன்கோயில் திருக்கோயிலில் ஆவணி மாத கார்த்திகை அபிஷேக ஆராதனைகள் ஸ்ரீலஸ்ரீ குருமணிகள் திருமுன்னர் நடைபெற்றது. காசிமடத்து அதிபர் காசிவாசி சுவாமிகளும் எழுந்தருளி தரிசனம் செய்தார்கள்.